Carrot Chutney Recipe: சத்தான கேரட் சட்னி செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

இட்லி, தோசைக்கு ஏற்ற சத்தான கேரட் சட்னி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.

Carrot Chutney (Photo Credit: Pixabay | YouTube)

நவம்பர் 07, சென்னை (Kitchen Tips): நம் வீடுகளில் பெரும்பாலும் காலை, இரவு நேரங்களில் தோசை, இட்லி செய்து சாப்பிடுவோம். அதற்கு எப்பவும் போல தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என ஏதாவது ஒரு ரெசிபி செய்வோம். ஆனால், எப்போதும் ஒரே மாதிரியாக சாப்பிடுவதற்கு பதிலாக கேரட் (Carrot) சட்னி செய்து சாப்பிடலாம். கேரட் சட்னி சுவையாகவும் சற்று காரமாகவும் இட்லி, தோசைக்கு ஏற்றார் போல மிக அருமையான சுவையில் இருக்கும். கேரட் சட்னி (Carrot Chutney) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

கேரட் - 1 (பெரியது)

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 1

காய்ந்த மிளகாய் - 2

இஞ்சி - ஒரு சிறிய துண்டு. Murungai Keerai Sadam Recipe: மணமும் சுவையும் நிறைந்த முருங்கைக்கீரை சாதம் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தாளிக்க தேவையானவை:

உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கடுகு, கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை: