Chettinad Ukkarai Recipe: அல்வாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு உக்காரை செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தீபாவளிக்கு செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Chettinad Special Ukkarai (Photo Credit: YouTube)

அக்டோபர் 30, சென்னை (Kitchen Tips): அல்வாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரையை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது மிகவும் சுவையாகவும், வாயில் வைத்தவுடன் கரையும் தன்மை கொண்டது. அப்படிப்பட்ட சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை (Chettinad Special Ukkarai) எப்படி செய்வது என்று இதில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்

ரவை - அரை கப்

தேங்காய் துருவல் - அரை கப்

பொடித்த வெல்லம் - 3 கப்

நெய் - 1 கப்

முந்திரி பருப்பு - 15

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு. Ribbon Pakoda Recipe: தீபாவளி ஸ்பெஷலாக ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

செய்முறை: