Potato Chutney Recipe: ருசியான உருளைக்கிழங்கு சட்னி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

அருமையான சுவையில் உருளைக்கிழங்கு சட்னி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Potato Chutney (Photo Credit: YouTube)

செப்டம்பர் 09, சென்னை (Kitchen Tips): பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் வைத்து சாப்பிடுவர். அதுவும் சட்னியில் பொட்டுக்கடலை, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, காரச் சட்னி என பல விதமாக செய்து சாப்பிடுவோம். அந்தவகையில், உருளைக்கிழங்கு (Potato Chutney) வைத்து ருசியான சட்னி எப்படி தயார் செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1

பெரிய வெங்காயம் - 1

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தண்ணீர் - அரை கப்

உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையானவை:

தக்காளி - 2

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 4 பல்

வர மிளகாய் - 2. Cooking Tips: சத்தான வாழைப்பூவில், சுவையான பிரியாணி செய்வது எப்படி?.. சமையல் ராணிகளே, அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக.!

தாளிக்க தேவையானவை:

சமையல் எண்ணெய் - அரை தேக்கரண்டி

எள்ளு - அரை தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை: