Ribbon Pakoda Recipe: தீபாவளி ஸ்பெஷலாக ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

மொறுமொறுப்பான ரிப்பன் பக்கோடா எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Ribbon Pakoda (Photo Credit: YouTube)

அக்டோபர் 29, சென்னை (Kitchen Tips): தீபாவளி பண்டிகை (Diwali) நெருங்கிக் கொண்டிருப்பதால், பலவிதமான பலகார வகைகளை செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசை இருக்கும். அதில், எளிய முறையில் சுலபமாகவும், அதே சமயம் சுவையாகவும் நிறைய கார வகைகளை செய்ய விரும்பினால், ரிப்பன் பக்கோடாவை செய்யலாம். இந்த ரிப்பன் பக்கோடா (Ribbon Pakoda) செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மொறுமொறுவென்று சுவையாகவும் இருக்கும். இதனை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். Varagu Ukkarai Recipe: தீபாவளி ஸ்பெஷல்! வரகு உக்கரை செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்

கடலை மாவு - கால் கப்

பொட்டுக்கடலை மாவு - கால் கப்

எள்ளு - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி

தண்ணீர் - 1 கப்

உப்பு - அரை தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: