Green Kurma Recipe: சப்பாத்திக்கு ஏற்ற ருசியான குருமா.. இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க..!

வித்தியாசமான சுவையில் சத்தான கிரீன் குருமா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம்.

Green Kurma (Photo Credit: YouTube)

நவம்பர் 09, சென்னை (Kitchen Tips): நமக்கு நம் உடலிலேயே நோய் எதிர்ப்பு சக்தி தேவை. அதனால் நாம் உண்ணும் உணவுகளில் எதிர்ப்புசக்தி தரக்கூடிய பொருட்களை சேர்த்து ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தவகையில், சத்தான நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய பொருட்களை சேர்த்து ருசியான வெஜ் குருமா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - அரை கப்

கேரட் - கால் கப்

பீன்ஸ் - கால் கப்

உருளைக்கிழங்கு - அரை கப்

குடைமிளகாய் - கால் கப்

தக்காளி - 1 . Veg Oats Soup Recipe: மணமும் சுவையும் நிறைந்த வெஜ் ஓட்ஸ் சூப் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ..!

அரைக்க தேவையானவை:

பட்டை - 1 இன்ச்

லவங்கம் - 3

இஞ்சி துண்டு - 1 இன்ச்

கல்பாசி - ஒரு துண்டு

பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி

சோம்பு - அரை கரண்டி

கசகசா - 1 கரண்டி

கரம் மசாலா - அரை கரண்டி

முந்திரிப்பருப்பு - 6

பச்சை மிளகாய் - 3

தேங்காய்த்துருவல் - முக்கால் கப்

புதினா இலை - 1 கைப்பிடி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை: