Mint Rice Recipe: அருமையான சுவையில் புதினா சாதம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

வித்தியாசமான முறையில் சுவையாக புதினா சாதம் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Mint Rice (Photo Credit: YouTube)

அக்டோபர் 04, சென்னை (Kitchen Tips): தினமும் மதியம் சாம்பார், சாதம், கூட்டு, பொரியல், ரசம் என்று சாப்பிட்டுவதற்கு பதிலாக, வித்தியாசமான சுவையில் புதினா சாதம் (Pudina Sadam) செய்து சாப்பிடலாம். இந்த புதினா சாதம் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த புதினா சாதத்திற்கு வெங்காய பச்சடி வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட புதினா சாதம் (Mint Rice) எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். Mullangi Keerai Masala Recipe: முள்ளங்கி கீரை மசாலா சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 2 கப்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)

பூண்டு - 20

இஞ்சி - 10 கிராம்

பச்சை மிளகாய் - 5

தேங்காய் துருவல் - 1 கப்

பட்டை, லவங்கம், அன்னாச்சி பூ - தலா 1

சோம்பு - 1 கரண்டி

மிளகு, பிரியாணி இலை - 1

நெய் - 1 கரண்டி

எலுமிச்சை சாறு - அரை கரண்டி

புதினா, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, தண்ணீர், நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: