Nattu Kozhi Muttai Kuzhambu Recipe: சத்தான நாட்டுக்கோழி முட்டை குழம்பு செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

நாட்டுக்கோழி முட்டை குழம்பு மிக சுவையாக எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் காண்போம்.

Nattu Kozhi Muttai Kuzhambu (Photo Credit: YouTube)

அக்டோபர் 19, சென்னை (Kitchen Tips): நம் வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் முட்டை குழம்பு வைத்திருப்போம். ஆனால், சற்று வித்தியாசமாக உடலுக்கு வலு சேர்க்கும் வகையில், நாட்டுக்கோழி முட்டை வைத்து சுவையாக குழம்பு எப்படி செய்வது என்பதை இதில் பார்க்கலாம். நாட்டுக்கோழி முட்டை குழம்பு (Nattu Kozhi Muttai Kuzhambu) சுவையாகவும், சிக்கன் குழம்பு சுவையை மிஞ்சும் அளவுக்கு ருசியாக இருக்கும். Vatha Kuzhambu Sadam Recipe: ருசியான வத்தக்குழம்பு சாதம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

முட்டை - 5

வரமிளகாய் - 5

சோம்பு, சீரகம், மிளகு - தலா அரை தேக்கரண்டி

பட்டை - 2

லவங்கம் - 3

பெரிய வெங்காயம் - 300 கிராம் (நறுக்கியது)

தக்காளி - 200 கிராம் (நறுக்கியது)

புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை: