Spanish Omelette Recipe: பாரம்பரியமான ஸ்பானிஷ் ஆம்லெட் ருசியாக எப்படி செய்வது..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

சுவையான முறையில் ஸ்பானிஷ் ஆம்லெட் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Spanish Omelette (Photo Credit: YouTube)

நவம்பர் 09, சென்னை (Kitchen Tips): ஸ்பானிஷ் ஆம்லெட் அல்லது ஸ்பானிஷ் டார்ட்டில்லா (Spanish Tortilla) என்பது ஸ்பெயினின் பாரம்பரிய உணவாகும். இது ஸ்பானிஷ் உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும். இது பொதுவாக முட்டை மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப்படும் ஆம்லெட் ஆகும். புரத சத்து நிறைந்த முட்டை, செரிமானத்திற்கு உதவும் முட்டைக்கோஸ் மற்றும் அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு சேர்த்து செய்த, இந்த ஆம்லெட் காலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாகவும், எல்லா குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். அப்படிபட்ட ஸ்பானிஷ் ஆம்லெட் (Spanish Omelette) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Green Kurma Recipe: சப்பாத்திக்கு ஏற்ற ருசியான குருமா.. இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க..!

தேவையான பொருட்கள்:

முட்டை - 2

உருளைக்கிழங்கு - 1

ஒரு முட்டைக்கோஸ் - கால் பங்கு

பெரிய வெங்காயம் - 1

மல்லித் தழை - 2 கரண்டி

மிளகு தூள் - 1 கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: