IPL Auction 2025 Live

Brinjal Milagu Kootu Recipe: கத்திரிக்காய் மிளகு கூட்டு சுவையாக செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

வீட்டில் சுலபமாக கத்திரிக்காய் மிளகு கூட்டு எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Brinjal Milagu Kootu (Photo Credit: Facebook)

செப்டம்பர் 19, சென்னை (Kitchen Tips): கத்திரிக்காய் (Brinjal) எப்போதும் வீட்டில் இருக்கும் காய்கறிகளுள் ஒன்றாகும். இந்த கத்திரிக்காய் (Kathirikai) வைத்து எப்போதும் போல ஒரே மாதிரியாக செய்யாமல், சற்று வித்தியாசமாக கத்திரிக்காய் மிளகு கூட்டு (Kathirikai Milagu Kootu) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 200 கிராம்

பாசிப்பருப்பு - அரை கப்

மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு. Pachai Milagai Thokku Recipe: காரசாரமான பச்சை மிளகாய் தொக்கு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

அரைக்க தேவையானவை:

சீரகத்தூள் - அரை தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 5

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

தாளிக்க தேவையானவை:

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை: