Butter Beans Kuzhambu Recipe: மட்டன் குழம்பை மிஞ்சும் சுவையில் பட்டர் பீன்ஸ் குழம்பு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

பட்டர் பீன்ஸ் குழம்பு எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Butter Beans Kuzhambu (Photo Credit: YouTube)

செப்டம்பர் 17, சென்னை (Kitchen Tips): மதியம் வீட்டில் உள்ளவர்களுக்கு சுவையான குழம்பு செய்து சாப்பிட விரும்பினால், பட்டர் பீன்ஸ் (Butter Beans) வைத்து அதில் சூப்பராக குழம்பு செய்து சாப்பிடலாம். இந்த பட்டர் பீன்ஸ் குழம்பு சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியாக இருக்கும். இதனை மிகவும் சுலபமான முறையில் செய்து விடலாம். இந்தக் குழம்பு செய்வதற்கு காய்கறிகள் ஏதும் தேவையில்லை. தக்காளி, வெங்காயம் இருந்தால் மட்டும் போதும். இவற்றை சூடான சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட பட்டர் பீன்ஸ் குழம்பு (Butter Beans Kuzhambu) எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். Aval Urundai Recipe: அவல் உருண்டை சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

பட்டர் பீன்ஸ் - 1 கப்

சின்ன வெங்காயம் - 15

தேங்காய் பால் - 1 கப்

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

குழம்பு பொடி - 2 கரண்டி

மிளகாய் தூள் - 1 கரண்டி

கடுகு - 1 கரண்டி

கரம் மசாலாத்தூள் - முக்கால் கரண்டி

வெந்தயம் - அரை கரண்டி

மஞ்சள் தூள் - கால் கரண்டி

புளி சாறு - கால் கப்

பூண்டு - 7 பல்

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: