Mysore Pak Recipe: பேக்கரி சுவையில் மைசூர் பாக் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

வீட்டிலேயே பேக்கரி சுவையில் மைசூர் பாக் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Mysore Pak (Photo Credit: YouTube)

செப்டம்பர் 06, சென்னை (Kitchen Tips): மைசூர் பாக் என்பது கடலை மாவு மற்றும் உருகிய நெய் கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு சுவையாகும். பேக்கரி ஸ்டைல் ​​மைசூர் பாக் (Mysore Pak) ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அந்தவகையில் சுவையான மைசூர் பாக் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்

சர்க்கரை - 4 கப்

நெய் - 4 கப். Tasty Buns Recipe: ஓவன் இல்லாமல் பன் செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!

செய்முறை: