Vendakkai Poriyal Recipe: வெண்டைக்காய் பொரியல் சுவையாக செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

அனைவருக்கும் பிடிக்கும் வகையில் வெண்டைக்காய் பொரியல் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Vendakkai Poriyal (Photo Credit: YouTube)

செப்டம்பர் 23, சென்னை (Kitchen Tips): வெண்டைக்காய் (Ladies Finger) கொண்டு சாம்பார், புளிக்குழம்பு, வறுவல் என செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால், இதன் வழவழப்பு தன்மை காரணமாக சிலர் இதை விரும்பி சாப்பிடமாட்டார்கள். அந்தவகையில், சுவையான வெண்டைக்காய் பொரியல் (Vendakkai Poriyal) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இந்த பொரியலை சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் அல்லது சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். வெண்டைக்காயில் (Vendakkai) கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் ஆகியவை அடங்கியுள்ளன. Agathikeerai Poriyal: எலும்புகளுக்கு வலுசேர்க்கும் அகத்திக்கீரை; சுவையான பொரியல் செய்து அசத்துவது எப்படி?..!

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 15

சின்ன வெங்காயம் - 5

கடலை எண்ணெய் - 3 தேக்கரண்டி

மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

கடுகு, உளுந்து - கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif