வைரல்

Karur Shocker: பட்டப்பகலில் கல்லூரி மாணவி.. கரூரில் அதிர்ச்சி.. பதற்றத்தில் பெற்றோர்.!

Sriramkanna Pooranachandiran

இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவியை, அவரின் ஒருதலைக்காதலர் என கூறப்படும் இளைஞன் கடத்தி சென்றதாக தான்தோன்றிமலை நகரில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

உடைந்த நிலையில் வெளியே தொங்கிய கதவு.. ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட அரசுப்பேருந்து..!

Sriramkanna Pooranachandiran

சாலையில் செல்வோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக, அரசுப்பேருந்தின் கதவு வெளியே தொங்கிய நிலையில் இயக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Tourist Gang Raped: 2 இளம்பெண்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. ஏரிக்கரையோரம் நடந்த கொடுமை..!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம் மாநிலத்தில் வெளிநாடு சுற்றுலா தம்பதி பலாத்காரத்தை எதிர்கொண்ட நிலையில், கர்நாடக மாநிலத்தில் இஸ்ரேலிய பெண் உட்பட இருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Breaking: அரசுப்பேருந்து - டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து.. 4 பேர் பலி., 20 பேர் படுகாயம்.. திருத்தணியில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

திருத்தணி பகுதியில் அரசுப்பேருந்து - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயம் அடைந்தனர்.

Advertisement

மழை நீரை துளி விடாமல் சேகரிக்கும் டெக்னீக்.. அசத்தல் வீடியோ இதோ.!

Sriramkanna Pooranachandiran

பருவகாலங்களில் பெய்யும் மழை நீரினை சேகரிக்க, கரீபியன் தீவில் இருக்கும் வீடு ஒன்றில் கடைபிடிக்கப்படும் நடைமுறை கவனத்தை பெற்றுள்ளது.

Viral Video: திருமண விழாவில் நாகினி நடனமாடிய ஜோடி.. வைரல் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் திருமண விழாவில் வாலிபர் மற்றும் அவரது உறவினர் பெண் ஆகிய இருவரும் நாகினி நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Trending Video: கழிவுகளை ஓடும் இரயிலில் இருந்து தூக்கி வீசிய இரயில்வே ஊழியர்.. வீடியோ லீக்கானதால் வேலைக்கு ஆப்பு.!

Sriramkanna Pooranachandiran

அதிவிரைவு மற்றும் நெடுந்தூர ரயில்களில், பயணிகளின் வசதிக்காக உணவுகள் வழங்கப்படுகின்றன. உணவு தட்டுகளை இரயில்வே ஊழியர் கையாளும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இருசக்கர வாகன ஓட்டியின் அலட்சியத்தால் பயங்கரம்.. விபத்தில் சிக்கிய பேருந்து.. 40 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

சாலையை கடக்க முற்படுவோர் அலட்சியமாக செயல்பட்டால் விபத்து ஏற்படுவது உறுதி என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Heart Wrenching Video: மின்சாரம் தாக்கி துள்ளத்துடிக்க ஊர்மக்கள் கண்முன் பறிபோன 4 உயிர்கள்.. ஈரக்குலை நடுங்கவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

அந்தோணியார் ஆலய தேரை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்ட 4 நபர்கள், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது. இந்த துயரத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்து நிதிஉதவி அறிவித்து இருக்கிறார்.

வானிலை: 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. வெயில் நிலவரம் என்ன? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியப்பெருங்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று தென் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிப்பட்டுள்ளது.

அதிக பாரத்தால் குடைசாய்ந்து சோகம்.. லாரி அடியில் சிக்கி உடல் நசுங்கி பலி.! நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

லாரி தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி இருசக்கர வாகன ஓட்டி மீது விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரத்தின் பதறவைக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Viral Video: செல்போனை நீரில் மூழ்கி எடுத்த பெண்.. கும்பமேளாவில் வினோத சம்பவம்.., வைரல் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

மகா கும்பமேளாவில் கணவர் வீடியோ காலில் இருந்த போது, அவரது மனைவி செல்போனை தண்ணீரில் மூழ்கி எடுத்த வீடியோ வைரலாகிறது.

Advertisement

Kerala Shocker: தம்பி, காதலி உட்பட 5 பேர் கொடூர கொலை.. 23 வயது வாலிபர் வெறிச்செயல்..!

Rabin Kumar

கேரளாவில் 13 வயது தம்பி, காதலி உட்பட 5 பேரை, வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"என்னங்க வெளிநாடு வேலை வேண்டாம்ங்க" - சொல்லியும் கேட்காத காதல் கணவன்.. மனைவியின் விபரீதத்தால் மரணம்.!

Sriramkanna Pooranachandiran

ஆசை ஆசையாய் காதலித்த காதல் கணவன், கண்டம் தாண்டி வேலைக்குச் செல்வதில் விருப்பமில்லாத மனைவி, தனது கணவர் சொல்வதை கேட்க மறுக்கிறார் என விபரீத முடிவெடுத்துக்கொண்ட சோகம் நடந்துள்ளது.

4 பேர் கும்பலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் பேரதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

தர்காவில் பிரார்த்தனை செய்யச் சென்ற இளம்பெண்ணை, போதை கும்பல் நான்கு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக ரயில் கீழே ரீல் விளையாட்டு.!

Backiya Lakshmi

லைக்குக்காக ரயில் கீழே எடுக்கப்பட்ட ரீல் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Bestiality Case: தெருநாயுடன் உடலுறவு கொண்ட காமக் கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் ஒரு நபர், தெரு நாயுடன் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: பிரியாவிடை நிகழ்வு கொண்டாட்டம்; 12ஆம் வகுப்பு மாணவர்கள் சொகுசு கார்களில் ஸ்டண்ட்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

சூரத்தில் உள்ள ஃபவுண்டன் ஹெட் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பிரியாவிடை விழாவில், சொகுசு கார்களைப் பயன்படுத்தி ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

விபரீதமான விளையாட்டு.. கழுத்து எழும்பு உடைந்து நொடியில் பறிபோன உயிர்.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

தலைகீழாக பல்டி அடித்து விளையாடி மகிழ்ந்த 18 வயது இளைஞன், தவறுதலாக கீழே விழுந்து கழுத்து எலும்பை உடைத்துக்கொண்டு உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்த அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது.

திமுக நிர்வாகி மனைவி கொலை விவகாரத்தில் நெஞ்சை நடுங்கவைக்கும் பின்னணி.. பாலியல் தொல்லை, வாய் பேச்சால் பறிபோன உயிர்.!

Sriramkanna Pooranachandiran

தந்தையை தரக்குறைவாக பேசி, தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் மனைவியை இளைஞன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.

Advertisement
Advertisement