வைரல்

Viral Video: இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் கடனை செலுத்த தவறிய 25 வயது இளம்பெண்ணை, மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

வானிலை: கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்.. இன்றைய வானிலை அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டத்தில் கனமழை (Heavy Rain) பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வழுக்கை தலையில் முடி வளரும்.. மக்களுக்கு ஒரிஜினல் மொட்டை போட்ட கும்பல்.!

Sriramkanna Pooranachandiran

ஹைதராபாத்தில் வழுக்கை தலையில் முடி வளர வைப்பதாக கூறி கிட்டத்தட்ட 6000 பேரை ஒரு கும்பல் ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Viral Video: ஊழியரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்த இளம்பெண்.. வெளியான சிசிடிவி காட்சி இதோ..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர், பெட்ரோல் பம்ப் ஊழியரை நோக்கி துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Advertisement

வானிலை: 2 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மிரட்டப்போகும் கனமழை.. வானிலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் வானிலையை (Weather) பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு கனமழை (Heavy Rain) பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவசர ஊர்தி கிடைக்க தாமதம்.. கர்ப்பிணி பெண்ணின் குழந்தை கருவில் பலி.!

Sriramkanna Pooranachandiran

மும்பையில் அவசர ஊர்தி கிடைக்க தாமதமான காரணத்தால், பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இறுதியில் குழந்தையின் உடலை நல்லடக்கம் செய்ய அவசர ஊர்தியும் கிடைக்காததால் அரசுப்பேருந்தில் குழந்தையின் உடல் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

Husband Wife: இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் குறைந்ததால் கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்.. வீட்டை விட்டு வெளியேற்றம்.!

Sriramkanna Pooranachandiran

எனது இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் குறைந்துவிட்டார்கள். கணவர் வீடு வேலையை செய்யச்சொல்வதால் வீடியோ எடுக்க நேரமில்லை. ஆகையால், வீட்டு வேலைகளை செய்யச்சொல்லும் கணவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் உத்திர பிரதேசம் மாநிலத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

வானிலை: 9 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் வானிலையை (Weather) பொறுத்தவரை அடுத்த 7 நாட்களுக்கு கனமழை (Heavy Rain) பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Viral Video: வீட்டில் இருந்த சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

பெங்களூருவில் மர்ம நபர் ஒருவர், வீட்டில் இருந்த சைக்கிளை திருடி செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Anbumani Ramadoss: பாமக உட்கட்சி பிரச்சனை விவகாரம்.. அன்புமணி காரசார பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

சென்னை பனையூரில் கட்சியினர் இடையே உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் பொறுப்பில் கோபு என்பவர் நியமனம் செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வானிலை: 7 நாட்களுக்கு வெளுத்துக்கட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.

வானிலை: 1 மணிவரை கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

ஆற்றில் குளிக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.. 8 பேர் பலி.. கண்ணீரில் உறவினர்கள்.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்களுடன் உற்சாகமாக ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டதால் உறவினர்கள் சோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

Viral Video: திருமணமான காதலியை பார்க்க சென்ற வாலிபருக்கு அடி, உதை.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் திருமணமான தனது காதலியை பார்க்க சென்ற வாலிபரை கிராமத்தினர் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai News: 13 வயது சிறுமி கால்களை முறித்து பலாத்காரம்.. செக்யூரிட்டியின் பதறவைக்கும் செயல்.!

Sriramkanna Pooranachandiran

தந்தையை இழந்து குடும்ப வறுமையால் அரசு விடுதியில் தங்கி பயின்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

Trending Video: "கிட்ட வராதீங்க சார்., குதிச்சிருவேன்" - கைதின் போது கறார் காட்டிய குற்றவாளி.. அதிரடி காட்டிய போலீஸ்.!

Sriramkanna Pooranachandiran

பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, காவல்துறையினர் கைது செய்யும்போது 5-வது மாடியில் இருந்து குதிப்பதாக மிரட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகியது.

Advertisement

Kanyakumari News: வெளிநாடு வேலைக்கு செல்ல காத்திருந்தவர் விபத்தில் பலி.. பிரியாணி வாங்கவந்தபோது சோகம்.!

Sriramkanna Pooranachandiran

லாரி - இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில், வெளிநாட்டு வேலைக்கு செல்ல காத்திருந்த கொத்தனார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

மேக்கப் பொருட்களை சாப்பிட்டதால் விபரீதம்?.. 24 வயது இன்ஸ்டா பிரபலம் பரிதாப மரணம்.. ரசிகர்களுக்கு ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

லிப்ஸ்டிக் உள்ளிட்ட மேக்கப் பொருட்களை உண்டு வீடியோ வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் குவா உயிரிழந்தார். ரசாயன பொருட்களை அதிகமாக உண்டதால் உயிரிழந்தாரா என கேள்வி எழுப்பப்படுகிறது.

Madurai News: கடன் பிரச்சனையால் தம்பதிகளின் உயிரே போச்சு.. கழுத்தை நெரித்த கடனால் விபரீதம்.!

Sriramkanna Pooranachandiran

கழுத்தை நெரித்த கடன் தொல்லை காரணமாக தொழிலதிபர் ஒருவர் மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்த சோகம் நடந்துள்ளது.

வானிலை: சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.

Advertisement
Advertisement