Mahindra Thar Roxx 4x4: மஹிந்திரா தார் ராக்ஸ் மாடல் 4X4.. விலை எவ்வளவு தெரியுமா?!
மஹிந்திரா நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக தார் ராக்ஸ் கார் மாடலிலேயே 4X4 அம்சம் கொண்ட வேரியண்டுகள் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
செப்டம்பர் 26, புதுடெல்லி (Automobile News): மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக தார் ராக்ஸ் (Thar Roxx) இருக்கின்றது. இந்த காரின் எம்எக்ஸ்5, ஏஎக்ஸ்5எல் மற்றும் ஏஎக்ஸ்7எல் ஆகிய மூன்று மாடல்களிலேயே 4X4 அம்சம் கொண்ட வேரியண்டுகள் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. 2.2 லிட்டர் டீசல் எஞ்சினில் 4X4 தொழில்நுட்பம் வழங்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் தார் ராக்ஸ் ரூ. 12.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து ரூ. 20.49 என்கிற விலை வரை விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இருப்பினும் புதிய மாடல் ரூ. 22.49 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. Skoda Kylaq: ஸ்கோடா கைலாக் காரின் அறிமுக நாள்.. எப்போது தெரியுமா?!
மஹிந்திரா தார் ராக்ஸ் மாடல் 4X4:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)