Royal Enfield Guerrilla 450 Launch: ராயல் என்பீல்டு கொரில்லா எப்போது வெளியாகும்?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கொரில்லா பைக்கின் அறிமுக நாள் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன.

Royal Enfield Guerrilla 450 (Photo Credit: @royalenfield X)

ஜூலை 01, புதுடெல்லி (New Delhi): ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் புதுமுக நியோ-ரெட்ரோ நேக்கட் ரோட்ஸ்டர் (Neo-retro naked roadster) ரக பைக் மாடலான "கொரில்லா" (Guerrilla) ஜூலை 17 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. இந்த பைக்கில் கருப்பு ஃபோர்க் கெய்ட்டர்களுடன் கூடிய வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டு இருக்கின்றது. 452 சிசி திரவ-குளிரூட்டப்பட்ட ஒற்றை சிலிண்டர் டிஓஎச்சி (DOHC) எஞ்சினே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், வட்ட வடிவ கண்ணாடிகள், எல்இடி ஹெட்லைட், மிதக்கின்ற ஸ்டைலிலான வட்ட வடிவ டிஎஃப்டி கிளஸ்டர், அகலமான ஹேண்டில்பார என ஏராளமான அம்சங்கள் இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கும். Xiaomi launches Mijia Cold Water Kettle: சியோமி நிறுவனத்தின் புதிய கெட்டில்.. மிரளவைக்கும் சிறப்பம்சங்கள்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif