Ultraviolette F77 Mach 2 Launched In India: "நேரம் மறக்க தூரம் கடக்க என்னோட பைக்கே போதும்.." அல்ட்ராவைலட் எஃப்77 மேக் 2 இ-பைக் விற்பனைக்கு அறிமுகம்..!
அல்ட்ராவைலட் நிறுவனம் ஆகும் எஃப்77 மேக் 2 எனும் எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
ஏப்ரல் 24, புதுடெல்லி (New Delhi): கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான அல்ட்ராவைலட் (Ultraviolette), எஃப்77 மேக் 2 (F77 Mach 2) எனும் எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் ஸ்டாண்டர்டு (Standard) மற்றும் ரெகான் (Recon) என்ற இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த பைக்கால் 15 ஆயிரம் கிலோ எடையைத் தாங்க முடியும் என அல்ட்ராவைலட் தெரிவித்து இருக்கின்றது. அதிகபட்சமாக 27 kW பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதில் ஓர் முழு சார்ஜில் 211 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அறிமுகமாக இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு ரூ. 2.99 லட்சம் மற்றும் ரூ. 3.99 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. UGC Warns Against Fake Online Degree: பரவி வரும்போலி ஆன்லைன் பட்டப்படிப்புகள்.. யுஜிசி அதிரடி எச்சரிக்கை..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)