Students (Photo Credit: PTI)

ஏப்ரல் 24, புதுடெல்லி (New Delhi): தற்போது ஆன்லைனில் 10 நாட்களில் BBA மற்றும் MBA போன்ற தவறான விளம்பரங்கள் பரவி வருகின்றனர். இந்த போலி ஆன்லைன் பட்டப்படிப்புகளுக்கு எதிராக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. பொதுவாக கல்வி பட்டங்களை வழங்குவதற்கான அதிகாரம் மத்திய, மாகாண அல்லது மாநில சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது பாராளுமன்றத்தின் குறிப்பிட்ட சட்டங்களால் பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே உள்ளது. Pushpa 2 The Rule First Single: "புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா ராஜ்.." இரண்டு புஜங்களையும் முறுக்கி கொண்டு வரும் அல்லு அர்ஜுன்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..!

இதுகுறித்து யுஜிசி செயலர் மணீஷ் ஜோஷி கூறியதாவது, "உயர்கல்வி நிறுவனங்கள் UGC விதிமுறைகளின்படி எந்தவொரு ஆன்லைன் பட்டப்படிப்பு திட்டத்தையும் வழங்குவதற்கு UGC யிடமிருந்து அனுமதி பெற வேண்டும்" என்றார்.