Vettaiyan: வேட்டையன் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியீடு; படத்தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.!

உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்காக அப்பலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதியாகியுள்ள நிலையில், அவரின் படம் வெளியிட தயாராகியுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு ட்ரைலர் காட்சிகளும் வெளியாகின்றன.

Vettaiyan: வேட்டையன் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியீடு; படத்தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.!
Vettaiyan Trailer from Today (Photo Credit: @LycaProductions X)

அக்டோபர் 02, சென்னை (Cinema News): ஜெய் பீம் இயக்குனர் டிஜெ ஞானவேல் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையில், நடிகர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் (Manju Warrier), ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உட்பட பலர் நடிக்க, ரூ.160 கோடி செலவில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன் (Vettaiyan). அக்.10, 2024 அன்று உலகளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உட்பட பல மொழிகளில் வெளியாகவுள்ள திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகிறது. இந்த தகவலை படத்தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. Vadakkan Wins Best Supernatural Thriller: சர்வதேச விருதினை வென்ற வடக்கன் படம்.. வரலாறு படைத்த மலையாள சினிமா..! 

இன்று மாலை படத்தின் டிரைலர் வெளியாகுவது குறித்த அறிவிப்பு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement