Ajithkumar 62 Movie: வலிமை நாயகனின் "விடாமுயற்சி" - அஜித் குமாரின் அடுத்த படத்தை உறுதி செய்த லைகா நிறுவனம்.!
வடமாநிலங்களில் இன்பமாக தனது பயணத்தை மேற்கொண்டு வரும் நடிகர் அஜித் குமார், மகிழினி திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

மே 01, சென்னை (Cinema News): 61 திரைப்படங்கள் நடித்துள்ள தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான தல அஜித் (Thala Ajith) குமாருக்கு இன்று பிறந்தநாள். இன்றைய நாள் அவரின் ரசிகர்களால் கொண்டாடப்படும். இன்றைய நாளை மேலும் உற்சாகப்படுத்தும் பொருட்டு, லைகா (Lyca Productions) நிறுவனம் அஜித் குமாரின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விடா முயற்சி (Vidaa Muyarchi) திரைப்படத்தில் அஜித் குமார் நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வழங்குகிறது, அனிரூத் (Anirudh Ravichandar) இசையமைக்கிறார். Ajith Kumar Birthday: 27 ஆண்டு திரை வாழ்க்கையில் 61 திரைப்படங்கள்… கோடானகோடி ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரம் “தல அஜித்” குமாருக்கு இன்று பிறந்தநாள்.!
Lyca Productions Tweet:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)