Surya Jyothika Met With Prithviraj: தனது கணவருடன் நண்பர் பிரித்வி ராஜை நேரில் சந்தித்த ஜோதிகா.. ட்ரெண்டிங்காகும் போட்டோ..!
நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன், அவரின் பாலிய நண்பரான பிரித்திவி ராஜ் மற்றும் அவரின் மனைவி சுப்பிரியா மேனனுடன் நேரில் சந்தித்துக்கொண்டனர்.
ஜனவரி 26: தமிழில் கடந்த 2007ம் ஆண்டு நடிகர் பிரித்திவ் ராஜ் சுகுமாரன், நடிகை ஜோதிகா, பிரகாஷ் ராஜ், எம்.எஸ். பாஸ்கர், நீலிமா ராணி உட்பட பலரின் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் மொழி. இப்படத்தை ராதா மோகன் இயக்கியிருந்தார். மொழி படம் அன்றைய நாட்களில் பல விஜய் விருதுகளை தட்டி சென்றது. இந்த படத்திற்கு பின்னர் நல்ல நண்பர்களாகிய பிரித்திவ் ராஜ் - ஜோதிகா, மீண்டும் இணைய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஜோதிகா - சூர்யா நடிகர் பிரித்திவி ராஜ் & அவரது மனைவி சுப்பிரியா மேனனுடன் நேரில் சந்தித்துக்கொண்டனர். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Chennai Island Exhibition: தீவுத்திடல் ராட்டினத்தில் கழன்று விழுந்த நட்டு.. மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்ப்பு.!
Fans Tweet About Film SRI Shooting Spot
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)