Tractor Bus Collision: டிராக்டர் - பேருந்து மோதி பயங்கர விபத்து; 4 பேர் பரிதாப பலி.!
தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற டிராக்டரின் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்த பல தகவல்கள் விசாரிக்கப்டுகின்றன.
மே 15, கோநஸீமா (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோநஸீமா (Konaseema Accident) மாவட்டம், கன்னவரம் மண்டல், உடிமுடி கிராமத்தில் பேருந்து - தொழிலாளிகளை ஏற்றி வந்த லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இவ்விபத்தில் நோக்கப்பள்ளி சிவா (35), வாசம்செட்டி சூர்யா பிரகாஷ் (50), வீரி கட்ளையா (45), சிலகலப்புடி பாண்டே ஆகியோர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். Bus - Lorry Collision Fire Accident: தனியார் பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து.. பேருந்து தீப்பிடித்து 5 பயணிகள் உடல் கருகி பலி..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
Dmitry Nuyanzin: ஜங்க்-புட் உணவால் சோகம்.. பிட்னஸ் பயிற்சியாளரின் விபரீதத்தால் பறிபோன உயிர்.!
20 வயது இளம்பெண் அரிவாளால் வெட்டி கொடூர கொலை.. முன்னாள் காதலன் பரபரப்பு சம்பவம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Advertisement
Advertisement
Advertisement