Assam Earthquake: அசாம் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.!

இது சுனாமியின் முக்கிய காரணியாகவும் இருக்கிறது.

Sonitpur, Bihar Earthquake (Photo Credit: Twitter)

மே 29, அசாம் (Assam News): இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் கடந்த சில மாதங்களாகவே நிலநடுக்கம் என்பது தொடர்ந்து வருகிறது. இன்று அசாம் மாநிலத்தில் உள்ள சோனிப்பூரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் இன்று காலை 08:03 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று உள்ளூர் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. CSK Vs GT: மழையினால் ரத்தான இறுதி ஐ.பி.எல் 2023 போட்டி இன்று நடைபெறும் – ரசிகர்களிடையே களைகட்டும் கொண்டாட்டம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)