Wedding Ceremony Death: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 23 வயது இளைஞர் சுட்டுக்கொலை.. கண்ணீரில் குமுறும் உறவினர்கள்.!

திடீரென திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புகுந்த கும்பல், அங்கு இருந்த 23 வயது இளைஞருடன் தகராறு செய்து அவரை சுட்டுக்கொன்ற பயங்கரம் நடந்துள்ளது. வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரும் இன்முகத்துடன் இருக்க, உறவினர்கள் முன்பு இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Bihar Wedding Ceremony Case | Visuals from Spot (Photo Credit: ANI)

பிப்ரவரி 07, ஜகத்பூர்: பீகார் (Bihar) மாநிலத்தில் உள்ள ஜகத்பூர் (Jagatpur) பகுதில் நடைபெற்ற திருமண வரவேற்பு (Wedding Ceremony) நிகழ்ச்சியில் திடீரென புகுந்த மர்ம கும்பல், அங்கிருந்த அபிஷேக் குமார் சிங் (Abhishek Kumar Singh) என்ற 23 வயது இளைஞரிடம் வம்பிழுத்து தகராறு செய்து, ஒருகட்டத்தில் அவரை சுட்டுக்கொன்று அங்கிருந்து தப்பி சென்றது. உறவினர்கள் அனைவரும் கூடியிருந்த நேரத்தில் கொலை சம்பவம் நடந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Aaron Finch Retirement: ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆரோன் பின்ச்… சோகத்தில் ரசிகர்கள்..! 

Govt Official Tweet

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement