Cable Office Gun Firing: கேபிள் நிறுவனத்திற்குள் புகுந்து சிறார்கள் துப்பாக்கிசூடு... டெல்லியில் பரபரப்பு சம்பவம்.!

3 சிறுவர்கள் சேர்ந்து கேபிள் நிறுவனத்தில் புகுந்து திடீரென துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஒருவர் காயமடைந்தார்.

Delhi Cable Office Gun Firing CCTV Visuals (Photo Credit: ANI)

மார்ச் 01: டெல்லியில் உள்ள புறநகர் பகுதி, சஞ்சல் பார்க் (Chanchal Park, Delhi) பகுதியில் கேபிள் நிறுவனத்திற்கு (Cable Office) சொந்தமான தனியார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலவகத்திற்குள் நேற்று துப்பாக்கியுடன் (Gun Firing) புகுந்து 3 சிறுவர்கள், சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென துப்பாக்கிசூடு நடத்திஉள்ளனர். இந்த துப்பாக்கிசூடில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி புறநகர் (Delhi Police) காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெள்ளயாகியுள்ளன. Greece Train Collision: நள்ளிரவில் பயணிகள் இரயில் – சரக்கு இரயில் மோதி பயங்கர விபத்து.. 26 பேர் துள்ளத்துடிக்க பலி.. கிரீஸில் சோகம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement