Trending Video: நடுரோட்டில் செருப்பால் தாக்கி அடித்து உருண்ட பெண்கள்.. பாதயாத்திரையில் சம்பவம்.!
கன்வார் யாத்திரை சென்ற பெண்ணுக்கும், ஸ்கூட்டியில் சென்ற பெண்ணுக்கும் ஏற்பட்ட தகராறில் நடுரோட்டில் அடித்துக்கொண்டு உருண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜூலை 14, ஹரித்வார் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரிஷிகுல் தேசிய நெடுஞ்சாலையில் பெண்கள் இருவர் சரமாரியாக தாக்கி கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்கூட்டியில் சென்ற பெண்ணுக்கும், கன்வார் பாதயாத்திரை சென்ற பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வாக்குவாதம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்தவர்கள் ஒருவரையொருவர் செருப்பால் தாக்கி கொண்டனர். மேலும் இருவரும் சண்டையிட்டபடி நடுரோட்டில் உருண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து யாத்திரைக்கு சென்ற பெண்ணுக்கு ஆதரவாக பலரும் அங்கே வந்ததால், ஸ்கூட்டியில் இருந்த பெண் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Trending Video: ரேபிஸ் தடுப்பூசிக்காக 20 கி.மீ கால் கடுக்க நடந்த 95 வயது மூதாட்டி.!
ஹரித்வாரில் பெண்கள் அடித்துக்கொண்ட வீடியோ :
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
World News: 8 மாத கர்ப்பிணி மீது கார் மோதி சோகம்.. இந்திய பெண் ஆஸ்திரேலியாவில் பலி.!
Advertisement
Advertisement
Advertisement