Symbol Of Communal Harmony: மத நல்லிணக்கம்.. விநாயகர் கரையில் இந்து-முஸ்லீம் சகோதரர்கள் நடனமாடும் வீடியோ வைரல்..!
ஐதராபாத்தில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து-முஸ்லிம் சகோதரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடினர்.
செப்டம்பர் 14, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் (Hyderabad) நகரில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக கேபிஹெச்பி-யில் (KPHB) விநாயகர் சிலையை (Ganesha Statue) கரைக்கும் நிகழ்ச்சியில் இந்து-முஸ்லீம் சகோதரர்கள் பங்கேற்றனர். அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடி, சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை பலரும் பார்த்துவிட்டு, தங்களது நல்ல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். Gym Owner Shot Dead: ஜிம் உரிமையாளர் மர்ம நபரால் சுட்டுக்கொலை.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே..!
இந்து-முஸ்லீம் சகோதரர்கள் நடனமாடும் வீடியோ:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)