Phone Number Fee: இனி போன் நம்பருக்கும் கட்டணமா.? டிராய் சொன்ன விளக்கம்..!
மொபைல் எண்கள் கட்டணம் குறித்து டிராய் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
ஜூன் 14, புதுடெல்லி (New Delhi): டிராய் (TRAI) யின் திட்டம் என்று நேற்று முதல் சில தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது, இனி மொபைல் நம்பர்களுக்கும் கட்டணத்தை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் புதிய தொலைத்தொடர்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்கீழ், பொதுமக்கள் பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் பரிசீலித்து வருகிறது என்று தகவல்கள் பரவி வந்த நிலையில் அவை ஏதும் உண்மையில்லை என டிராய் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. Trichy SP Life Threaten: திருச்சி எஸ்பிக்கு மிரட்டல்.. "கொம்பன் பிரதர்ஸ்" எடிட் செய்த சிறுவன்.. தொக்காக குடும்பத்தையே தூக்கி அறிவுரை கூறிய எஸ்பி..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Aadhaar Card Mobile Number Update: ஆதார் கார்டில் மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடி மாற்றலாம்.. UIDAI அறிவிப்பு..!
செல்போன் கவரில் பணத்தை வைக்கும் நபரா நீங்கள்?.. இந்த தவறை மறந்தும் செஞ்சிடாதீங்க.!
Xiaomi Offer: ரெட்மி ஸ்மார்ட்போன் வச்சிருக்கீங்களா?.. 50% ஆஃபர் உங்களுக்குத்தான்.. உடனே முந்துங்க.!
Child Death: உணவு வாங்க சென்ற தந்தை.. காரில் மூச்சுமுட்டி உயிரிழந்த 3 வயது குழந்தை.!
Advertisement
Advertisement