144 Section Implemented: கோவில் திருவிழாவில் இருதரப்பு மோதல், கல்வீசி தாக்குதல்.. 144 தடை உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள்.!

சிவராத்திரி பூஜையின் போது ஏற்பட்ட இருதரப்பு மோதலில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதால், காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Palamu Violence Stone Pelting (Photo Credit: ANI)

பிப்ரவரி 15: ஜார்கண்ட் (Jharkhand) மாநிலத்தில் உள்ள பாலமு (Palamu) பகுதியில் மகா சிவராத்திரி (Shivratri Pooja) பூஜை நடைபெற்றது. இந்த பூஜையின் போது இரண்டு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை கல்வீச்சு (Stone Pelting) மற்றும் தாக்குதல் சம்பவத்தில் முடிந்துள்ளது. இதனால் இருதரப்பை சேர்ந்த பலரும் காயமடைந்துள்ளனர். கலவரத்தை கட்டுக்குள் வைக்க 144 தடை (144 Section Implemented) உத்தரவை மாவட்ட நிர்வாகம் (District Administration) பாலமுவில் அமல்படுத்தியுள்ளது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாவட்ட காவல் துறையினர் (District Police) தகவல் தெரிவித்துள்ளனர். Fact Check 5G Tower: 5G டவருக்காக டிராய் நிலம் வாங்குவோருக்கு பணம் – டிராய் பெயரை பயன்படுத்தி மோசடி. அதிகாரிகள் எச்சரிக்கை.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)