Accuse Escaped from Prison: 40 அடி உயரமுள்ள மதில் சுவரை இருந்து குதித்து தப்பி சென்ற கைதி; கால் உடைந்தது தான் மிச்சம்.. பின்னர் நடந்தது இதுதான்.!

தனது உயிரை துச்சமென நினைத்து சிறையில் இருந்து தப்பிச் சென்ற பாலியல் பலாத்கார குற்றவாளி, கால்களை உடைத்துக்கொண்ட நிலையில் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Accuse Escaped from Prison: 40 அடி உயரமுள்ள மதில் சுவரை இருந்து குதித்து தப்பி சென்ற கைதி; கால் உடைந்தது தான் மிச்சம்.. பின்னர் நடந்தது இதுதான்.!
கைதி தப்பிச்சென்ற சிசிடிவி காட்சி (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 28, தேவாங்கரே (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள தேவாங்கரே சிறையில் இருந்த 23 வயதாகும் பாலியல் பலாத்கார குற்றவாளி சுவர் ஏறி குதித்து தப்பி சென்றார். 40 அடி உயரமுள்ள மதில் சுவரில் இருந்து கீழே குதித்தவர், கால்களை உடைத்துக்கொண்டு எழுந்து அவ்வழியே வந்த ஆட்டோவில் ஏறி தப்பி சென்றார். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், குற்றவாளியை 24 மணிநேரத்தில் கைது செய்தனர். இந்த வீடியோ குற்றவாளி தப்பிச்சென்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. Benefits of Zinc: பெண்களின் உடல்நலனுக்கு ஜிங்க் சத்து முக்கியத்துவம் ஏன்?.. விபரம் உள்ளே.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement