M Kharge on PM Modi: மக்கள் பாடம் புகட்டுவார்கள் பிரதமர் மோடி - மல்லிகார்ஜுன கார்கே அறைகூவல்..!

2024 பாராளுமன்ற தேர்தலுக்காக வியூகம் வகுத்து தீவிர களப்பணியில் இறங்கியுள்ள காங்கிரஸ், தனது கூட்டணி கட்சிகளோடு இணைந்து மத்தியில் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வியூகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கார்கே தெரிவித்தார்.

Congress President M. Kharge (Photo Credit: ANI)

பிப்ரவரி 22: அகில இந்திய காங்கிரஸ் (Congress Party) கட்சியில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த காங்கிரஸ் (Congress Leader) தலைவர் பொறுப்பு சமீபத்தில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு (M. Kharge) வழங்கப்பட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வியூகம் கொண்டு, அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி (Ragul Gandhi) இந்தியா முழுவதும் நடைபயணம் (Bharat Jodo Yatra) மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாகலாந்தில் (Nagaland) நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "2024ல் மக்கள் உங்களுக்கு (பிரதமர் மோடி) பாடம் புகட்டுவார்கள். மத்தியில் காங்கிரஸ் (Central Govt) தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும். பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 2024ஐ எப்படி வெல்வது என்பது குறித்த எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறோம்" என கூறினார். Udhayanidhi Stalin Election Campaign: பாஜகவின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி; ஓ.பன்னீர் செல்வத்திற்கு கவர்னர் பொறுப்பு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement