Palghar Car Bus Accident: தறிகெட்ட கார் - சொகுசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. 4 பேர் உடல் நசுங்கி பலி.!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்திசையில் வந்த பேருந்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியான சோகம் நடந்துள்ளது.

Palghar Car Bus Accident: தறிகெட்ட கார் - சொகுசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. 4 பேர் உடல் நசுங்கி பலி.!
Mumbai - Ahmedabad Highway, Car - Bus Collision Spot Visuals (Photo Credit: ANI)

ஜனவரி 31: மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் உள்ள பால்கர் (Palghar) மாவட்டம், டாக்னு மும்பை - அகமதாபாத் (Mumbai Ahmedabad National Highway) தேசிய நெடுஞ்சாலையில் கார் - தனியார் சொகுசு பேருந்து (Car Bus Collision) சென்றுகொண்டு இருந்தது. கார் குஜராத்தில் இருந்து மும்பை (Gujarat to Mumbai) நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தது. அப்போது, கார் டாக்னு பகுதியில் ஓட்டுனரின் (Lost Control) கட்டுப்பாட்டை இழந்துவிடவே, எதிர்திசையில் வந்த பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து பால்கர் காவல் துறையினர் (Palghar Police) விசாரணை நடத்தி வருகின்றனர். Humpback Whale Died: கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 35 அடி நீளமுள்ள ஆண் திமிங்கலம்.. காரணம் குறித்து ஆய்வாளர்கள் விசாரணை.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement