Mahad MIDC Explosion: கெமிக்கல் ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. பணியாளர்கள் கதி என்ன?... அதிர்ச்சி வீடியோ வைரல்.!
தொழிற்சாலையில் வேலையாட்களால் வழக்கம்போல பணியாற்றிக்கொண்டு இருக்கையிலேயே திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் உயிரிழப்புகள் நடந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
பிப்ரவரி 08, மஹத்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டம் (Raigad, Maharashtra), மஹத் (Mahad) பகுதியில் மல்லக் நிறுவனத்திற்கு (Mahad MIDC) சொந்தமான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று நண்பகல் 12 மணியளவில் தொழிற்சாலையில் பணியாளர்கள் வழக்கம்போல பணியாற்றி கொண்டு இருந்தனர். இதற்கிடையில் திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து (Explosion) ஏற்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் நிகழ்விடத்திற்கு விரைந்து பணிகளில் ஈடுபட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. Baby Rescued form Rubble: குழந்தையை பிரசவித்த கணமே நிலநடுக்கத்தால் உயிரிழந்த தாய்.. நெற்றியில் முத்தமிட்டு ஆரத்தழுவி மீட்ட நெகிழ்ச்சி காணொளி.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)