Manipur Earthquake: மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவு.!

அதிகாலை 6 மணியளவில் திடீரென மணிப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார அப்பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Manipur Earthquake Report 04-02-2023 (Photo Credit: ANI)

பிப்ரவரி 04, உக்ஹருள்: இமயமலையை (Mount Evarest) ஒட்டி அமைந்துள்ள நிலப்பரப்புகளில் அவ்வப்போது நிலநடுக்கம் (Earthquake) ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ஹருள் (Ukhrul, Manipur) பகுதியில் இன்று காலை 06:14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என இந்திய நிலநடுக்க ஆய்வியல் மையம் (National Center For Seismology) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் தற்போது வரை கிடைக்கப்பெறவில்லை. Engaged Women Suicide: திருமணத்திற்கு முன் அவகாசம் கேட்ட மணமகன் – விரக்தியில் மணப்பெண் எடுத்த முடிவால் கண்ணீர் சோகம்.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement