Mumbai Minor: சத்ரபதி சிவாஜி குறித்து அவதூறு தகவலை பதிவிட்ட சிறுவன் கைது; மும்பை காவல்துறை அதிரடி.!

சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கு பிடிக்காத நபர் குறித்து அவதூறு செய்திகள் பதிவிடுவது தொடர்கதையாகியுள்ளது. இவை சமூகத்தில் முக்கியவமானவருக்கானதாக மாறும்போது நிலைமை தலைகீழாகிறது.

Man Arrest File Pic | Chatrapathi Shivaji Maharaj (Photo Credit: Pixabay / Wikimedia Commons)

மே 07, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பிவாண்டி (Bhiwandi) பகுதியை சேர்ந்த சிறுவன், சத்ரபதி சிவாஜி மகாராஜா (Chhatrapati Shivaji Maharaj) குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டதாக தெரியவருகிறது. இதனைகவனித்த சிவாஜி மகாராஜாவின் ஆதரவாளர்கள், சிறுவனுக்கு எதிராக புனே காவல் (Pune Police) நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற விசாரணை நடத்தி, சிறுவனை பிவாண்டி காவல் துறையினர் உதவியுடன் கைது செய்துள்ளனர். சிறுவனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. Congo Flood Death: திடீரென பெய்த பேய் மழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பரிதாப பலி., 100 பேர் மாயம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement