Thrissur Earthquake: கேரளா மாநிலம் திரிசூரில் மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!

7 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டவாறு திருசூரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

Thrissur Earthquake: கேரளா மாநிலம் திரிசூரில் மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!
Earthquake in Thrissur (Photo Credit: @NCS_Earthquake X)

ஜூன் 15, திரிச்சூர் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள திரிசூர் (Thrissur Earthquake) மாவட்டத்தை மையமாக வைத்து இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. பூமிக்கு அடியில் 7 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 16 Aged Boy Killed by Father: பெற்றெடுத்த மகனை போதையில் கல்லால் அடித்துக்கொன்ற தந்தை; முகத்தை சிதைத்து நடந்த பயங்கரம்.. தமிழகமே அதிர்ச்சி.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement