Earthquake in Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்... பீதியடைந்த மக்கள்..!

Earthquake (Photo Credit: Pixabay)

மே 02, புதுடெல்லி (New Delhi): ஜம்மு- காஷ்மீரில் கிஷ்த்வாரில் (Jammu and Kashmirs Kishtwar) இன்று 1.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் வீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவுகோலில் 3.4 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 30 கி.மீ ஆழத்திலும், 76.57 நீளத்திலும் ஏற்பட்டுள்ளது. இது பொதுவாக நிகழும் சிறிய அளவிலான நிலநடுக்கம். ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளிகளுக்கு மேல் அதிர்வு பதிவாகும்போதுதான் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. Minor Girl Dies in Accident: ஸ்கூட்டி மீது லாரி மோதி பயங்கர விபத்து; சாலையை கடக்கும்போது சோகம்.. சிறுமி பரிதாப பலி.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now