Dog Attack in Visakhapatnam: ஆந்திராவில் வளர்ப்பு நாய் செய்த வினை.. தடுப்பூசி போட்டும் இறந்த தந்தை-மகன்..!

வீட்டில் வளர்த்த நாய் கடித்ததில், தந்தை மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Dog Attack in Visakhapatnam: ஆந்திராவில் வளர்ப்பு நாய் செய்த வினை.. தடுப்பூசி போட்டும் இறந்த தந்தை-மகன்..!
Bhargav Narasingarao (Photo Credit: @TeluguScribe X)

ஜூன் 26, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நரசிங்கராவ் (59). இவரது மகன் பார்கவ் (27). இவர்களை அவர்கள் வளர்க்க நாய் ஒரு வாரம் முன்பு கடித்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அவர்களுக்கு, ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. இருப்பினும் இன்று அவர்கள் உயிரிழந்துள்ளனர். இப்படி தடுப்பூசி போட்ட பிறகும் அவர்கள் இறந்துள்ளது, பொதுமக்கள் மத்தியில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. Om Birla Elected As Lok Sabha Speaker: மக்களவை சபாநாயகர் தேர்தல்.. மீண்டும் சபாநாயகரான ஓம் பிர்லா..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement