Lok Sabha Speaker: 18 வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக மஹதாப் பொறுப்பேற்பு.!

மக்களவையின் தற்காலிக சபாநாயராக பர்த்ரூஹரி மஹதாப் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவருக்கு குடியரசு தலைவர் பத்வப்ரமாணம் செய்து வைத்தார்.

BJP MP Bhartruhari Mahtab takes oath as pro-tem Speaker (Photo Credit: @ANI X)

ஜூன் 24 , புதுடெல்லி (New Delhi): 18 வது மக்களவை பொதுத்தேர்தல் நிறைவுபெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தியாவின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. இன்று மக்களவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைக்கால மக்களவை (BJP MP Bhartruhari Mahtab takes oath as pro-tem Speaker) சபாநாயகராக பர்த்ரூஹரி மஹதாப் பதவியேற்றுள்ளார். அவருக்கு இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து இன்றும், நாளையும் நடைபெறும் மக்களவை (Parliament Session 2024) கூட்டத்தொடரில், மக்களை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவியேற்க இருக்கின்றனர். இதற்கு பின் மக்களவையில் எதிர்க்கட்சிகள் நீட் தேர்வு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்ப முடிவு செய்துள்ளன. Suicide Attempt Caught on Camera: குடும்ப சண்டையில் விபரீதம்; 4 வது மாடியில் இருந்து குதித்த பெண் தற்கொலை முயற்சி.. அதிரவைக்கும் காட்சிகள்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now