Women Dancer Abused: குடிபோதையில் பெண் நடன கலைஞரிடம் வம்பிழுத்த ஆசாமி; பதிலுக்கு பதில் வாக்குவாதத்தால் ரகளை.!
நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடருகிறது. அதனை கட்டுப்படுவது தனிமனித சுய ஒழுக்கத்தால் மட்டுமே இயலும்.
ஏப்ரல் 02, பஞ்சாப் (Punjab News): வடமாநிலங்களில் திருமணங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளின் போது இசைக்கச்சேரி, பாரம்பரிய நடனங்கள் ஆகியவை நடத்தப்படுவது இயல்பான ஒன்றாகும். அச்சமயம் சில விஷமிகள் மதுபோதையில் தகராறு செய்வதும் வாடிக்கையான ஒன்று. இந்நிலையில், பஞ்சாபில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனமாட வந்திருந்த பெண் ஒருவரை, அங்கு மதுபோதையில் இருந்த குழு தரப்பு அவதூறு பேசி இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்மணி பதிலுக்கு பதில் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. மேலும், சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். Israel Hamas War: இஸ்ரேலின் தாக்குதலில் ஐநா தொண்டு பணியாளர்கள் ஐவர் பலி; இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அதிர்ச்சி சம்பவம்..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)