Fact Check 5G Tower: 5G டவருக்காக டிராய் நிலம் வாங்குவோருக்கு பணம் - டிராய் பெயரை பயன்படுத்தி மோசடி. அதிகாரிகள் எச்சரிக்கை.!
இதற்காக மாதம் வாடகை வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணையவிரும்புபவர்கள், திரும்ப பெற இருக்கும் வடிவில் முதலில் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என வைரலாகும் அரசாணை போலியானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு சேவைகளை நிர்வகிக்கும் TRAI அமைப்பு, 5G நெட்ஒர்க் சேவைக்கான டவர்களை அமைக்க உங்களின் நிலத்தை கேட்கிறது. வீட்டில் இருந்தபடி மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அதற்கான கட்டண தொகை நிலத்தின் உரிமையாளருக்கு வழங்கப்படும். நீங்கள் திரும்ப பெறவிருக்கும் வடிவிலான ரூ.10 ஆயிரம் முன்பணத்தை செலுத்தினால் போதும் என்று சமூக வலைத்தளங்களில் TRAI ஆணை ஒன்று வைரலானது. இந்த அறிவிப்பு போலியானது, யாரும் இந்த அறிவிப்பை நம்ப வேண்டாம். TRAI உங்களிடம் முன்பணம் கேட்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Kochi Airport Seized Gold: உடலில் மறைத்து கேப்ஸுல்களில் எடுத்து வரப்பட்ட தங்கங்கள் பறிமுதல் – கொச்சி விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)