Trending Video: கண்ணீருடன் கணவரை இராணுவத்துக்கு அனுப்பி வைத்த மனைவி.!

திருமணமான சில நாட்களிலேயே ராணுவ வீரரை கண்ணீர் மல்க மனைவி எல்லைக்கு வழியனுப்பி வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Visual From Video (Photo Credit : TeluguScribe X)

மே 11, மஹாராஷ்டிரா (Maharashtra News): இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போர் காரணமாக இருநாடுகளின் எல்லை பகுதிகளிலும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த மனோஜ் பாட்டீல் என்ற ராணுவ வீரருக்கு கடந்த மாதம் 5-ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், திருமண விடுப்பில் இருந்த ஜவானை எல்லைக்கு திரும்புமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் பெயரில் ராணுவ வீரரை அவரது மனைவி யாமினி கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Meenakshi Sundareswarar Thirukalyanam 2025: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல கொண்டாட்டம்..! 

ராணுவ வீரரை கண்ணீர் மல்க எல்லைக்கு அனுப்பிய மனைவி :

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement