TTE Urinated Women: உறங்கிக்கொண்டு இருந்த பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்த டிடிஆர்.. எக்ஸ்பிரஸ் இரயிலில் பெண்ணுக்கு நடந்த சோகம்.!

இரவு நேரத்தில் அதிவிரைவு இரயிலில் உறங்கிக்கொண்டு பயணம் செய்த பெண் பயணி மீது போதையில் இருந்த டிடிஆர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சந்தித்த பிரச்சனை இரயில் பயணிக்கும் ஏற்பட்டுள்ளது.

TTE Munna Kumar Arrested by Police (Photo Credit: ANI)

மார்ச் 14: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரையும் (Amristar to Kolkata), மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவையும் இணைக்கும் வகையில் அகல்தக்த் (Akal Takht Superfast Express) அதிவிரைவு இரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரயிலில் பயணசீட்டு பரிசோதகராக பீகார் மாநிலத்தை சேர்ந்த முன்னா குமார் (TTE Munna Kumar) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த இரயிலில் சம்பவத்தன்று கணவருடன் பயணம் செய்த பெண்மணி, நள்ளிரவு நேரத்தில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த டிடிஇ, பெண்ணின் (TTE Urinated Women) மீது சிறுநீர் கழித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக புகார் எழுந்து விசாரணை நடந்து வருகிறது. டிடிஇ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Best Natural Health Tips: பாலா? தயிரா? எது சிறந்தது… மக்களே அசத்தல் டிப்ஸ் இதோ.. உடனே தெரிஞ்சிக்கோங்க.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement