Bus Crash Into Ditch: சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்தில் சிக்கிய பேருந்து: 18 பயணிகள் காயம்.!

நைனிடால் மாவட்டத்தில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 18 பயணிகள் காயமடைந்தனர். அவர்களை மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்டனர்.

Bus Crash Uttarakhand 10 Oct 2023 (Photo Credit: Twitter)

அக்டோபர் 09, உத்திரகாண்ட் (Uttarakhand News): உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் மாவட்டத்தில், 32 பயணிகளுடன் பயணம் செய்த பேருந்து திடீரென (Uttarakhand Bus Crash) சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 18 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. TN Assembly: காவேரி விவகாரம், கூடுதல் செலவு மானிய கோரிக்கைகளுடன் தொடங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement