Gold Theft Caught on Camera: கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரூமில் பெண்கள் கைவரிசை.. சிசிடிவியால் அம்பலமான உண்மை.!
லுலு மாலில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரூமில் இருந்து 45 கிராம் தங்க வளையலை பெண்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
செப்டம்பர் 17, லக்னோ (Uttar Pradesh News): உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள லுலு மாலில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரூமில் இருந்து 45 கிராம் தங்க வளையலை, இரண்டு பெண்கள் கடைக்கு வந்து நகைகளை பார்ப்பது போன்று திருடிச் சென்றுள்ளனர் (Gold Theft Caught). பின்னர், இதுதொடர்பாக கல்யாண் ஜூவல்லர்ஸில் இருந்து அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இரண்டு பெண்கள் நகைகளை திருடிச் செல்வது தெரியவந்துள்ளது. மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தங்க வளையலை திருடிச் சென்ற பெண்கள் இருவரும் யார் எனத் தீவிரமாக தேடி வருகின்றனர். லுலு மாலில் அரங்கேறிய திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Sexual Assault Case: மனைவியை பாலியல் அடிமையாக்கி சித்திரவதை.. இரண்டு சிறுமிகளை சீரழித்த பாவி..!
திருடும் சிசிடிவி காட்சி வெளியீடு:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)