CSK Vs GT 2023: தோனியின் மின்னல் செயல்பாடுகளை கண்டுகளித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்; பி.சி.சி.ஐ ட்விட்.!
நொடியில் விக்கெட் எடுத்து கொடுத்த தோனியின் நுட்பம் மின்னலை போன்ற வளம்பெற்றது என்பதை மீண்டும் தோனி தனது செயல்பாடுகள் நிரூபணம் செய்துள்ளார்.
மே 29, அகமதாபாத் (Cricket News): ஐ.பி.எல் 2023 (IPL 2023 Final) தொடரின் இறுதி ஆட்டம் இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் இருக்கும் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - குஜராத் டைட்டன்ஸ் (CSK Vs GT) அணியும் மோதிக்கொள்கின்றன. முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி (MS Dhoni) பீல்டிங் தேர்வு செய்ததால், குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. ஆட்டத்தில் ஷுப்னம் ஹில் 6வது ஓவரில் ஜடேஜாவின் (Jadeja) பந்துகளில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கால் விக்கெட்டை நழுவவிட்டார். தற்போது 11 வது ஓவரில் சாஹிலும் (Sahil) அவுட்டாகி வெளியேறினார். 14 ஓவரில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. தோனியின் மின்னல் செயல்பாடுகளை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் கண்டு விபத்தை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. Dhoni Lightning Fast Stumping: நொடியில் மாயாஜாலம் செய்த தல தோனி.. உற்சாகத்தில் அரங்கத்தை அதிரவிட்ட ரசிகர்கள்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)