WTC Final 2023: உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் 2023 இறுதிப்போட்டிக்கு தேர்வான இந்தியா... கொண்டாட்டத்திலும், எதிர்பார்ப்பின் உச்சத்திலும் ரசிகர்கள்.!
2023 உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி இலங்கையை வீழ்த்தியுள்ள நிலையில், இந்தியாவும் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

மார்ச் 13: இலண்டனில் உள்ள ஓவல் (The Oval Cricket Stadium) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் (World Test Championship 2023) 2023ம் ஆட்டம் ஜூன் மாதம் நடைபெறுகிறது. இந்தியாவுக்கும் - ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி முட்டுக்கட்டையை நோக்கி நகர்ந்துள்ளது. இந்திய அணியின் வீரர்கள் அதிரடி ஆட்டத்தினை முதலில் வெளிப்படுத்தினாலும், ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளில் இந்தியா இறுதி வாய்ப்பை பெறுமா? என்ற சந்தேகம் இந்திய ரசிகர்களிடையே இருந்தது. ஆனால், அடுத்தடுத்த பல திருப்பங்கள் இந்தியாவுக்கு உதவியது. Arrah Rape Case: சிறுமி பாலியல் பலாத்காரத்தால் மருத்துவமனையில் அனுமதி.. உறவினர்கள் போர்க்கொடி தூக்கி போராட்டம்..!
ICC Tweet
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)