Balochistan Attack: பாகிஸ்தானில் தீவிரமடையும் தெஹ்ரீக்-இ-தலிபான் - அரசுக்கு எதிரான போராட்டம்.! 5 பாதுகாப்பு படையினர் பலி.!

உள்நாட்டு பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானில், அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் அரசு படைகளை எதிர்த்து தாக்குதல்கள் தொடருகின்றன.

Balochistan Attack (Photo Credit: @aishakhanniiiii X)

ஜனவரி 14, பலுசிஸ்தான் (World News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், கேச் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்க்யூஸ்ட்டு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் செபோய் திப்பு ரசாக் (வயது 23), சன்னி ஷாருக்காத் (வயது 24), ஷைபீ உல்லாஹ் (வயது 23), நாய்க் தாரிக் அலி (வயது 25), முகம்மது தாரிக் கான் (வயது 24) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை தவிர்த்து 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய போராட்டம் நடத்தி வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பினர், இத்தாக்குதலை நடத்த இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Asphyxiation Death: குளிருக்காக வீட்டிற்குள் தீமூட்டி குடும்பமே பலி.. கரும்புகை சூழ்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதாபம்.! 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement