Chemical Warehouse Fire Accident: ரசாயன கெமிக்கல் கிட்டங்கியில் திடீர் தீவிபத்து: போராடி தீயை அணைத்த அதிகாரிகள்..!

கடந்த சில நாட்களாக மழை வெள்ளத்தால் சென்னை ஸ்தம்பித்துப்போன நிலையில், தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களிலும் நீர் புகுந்தது. இதனால் தொழிற்சாலை நிறுவனங்கள் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் இயந்திரங்கள் திடீர் கோளாறை சந்தித்து தீ விபத்தும் நடக்கிறது.

Chemical Factory Fire at Chennai Manali (Photo Credit: @PTI X)

டிசம்பர் 09, சென்னை (Chennai): சென்னையில் உள்ள மணலி, அந்தர்குப்பம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கெமிக்கல் கிட்டங்கி செயல்பட்டு வருகிறது. இன்று காலை திடீரென கெமிக்களில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கரும்புகையானது வெளியேறி இருக்கிறது. இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் என்பது தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது. 17 Loan Apps Banned: லோன் மோசடி, மிரட்டல் விவகாரத்தில் 17 செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்: விபரம் இதோ.! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement