Teacher Attacked: மாணவனை கண்டித்த ஆசிரியரை விரட்டிவிரட்டி கொடூரமாக தாக்கிய பெற்றோர்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி., பதைபதைப்பு வீடியோ வைரல்.!
அன்றைய காலத்தில் ஆசிரியர் மாணவர்களை கண்டிக்க பல வழிகளை வைத்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு கடுமையான நடவடிக்கையும் நம்மை போன்ற மாணவர்களை சிற்பியாய் செத்துக்கியது. ஆனால், இன்றளவில் மாணவர்கள் ஆசிரியரை மிரட்டும் வகையில் பெற்றோரின் கண்டிப்பில்லாத வளர்ப்பும், சிறார்களின் போதைப்பழக்கமும் ஏற்படுத்திவிட்டது.
மார்ச் 21, எட்டையபுரம் (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டையபுரம், நம்பியார்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் பாரத், பள்ளியில் பயின்று வந்த சிறுவனை கண்டித்துள்ளார். அங்கு வந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுவனை ஆசிரியர் பாரத் தாக்கியதாக வாக்குவாதம் செய்து, அவரை கடுமையாக தாக்கினர். அதேபோல, வீடியோ எடுத்த ஆசிரியையும் கடுமையாக தாக்கினர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. Mumbai Man Killed: பழிக்குப்பழியாக பயங்கர சம்பவம்.. 25 ஆண்டுகள் கழித்து பாடி பில்டரை கூலிப்படை ஏவி கொன்ற கொடூரம்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
Delhi Bomb Blast: தற்கொலை படை தாக்குதல் தியாக நடவடிக்கை - மருத்துவர் உமர் பேசிய வீடியோ வெளியீடு.!
Advertisement
Advertisement
Advertisement